Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

ஞாயிறு, 25 ஜூலை, 2010

ஆராம்பண்ணைனையில் தேர்தல் 1

                  பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.
 தவ்ஹித் ஜமாஅத் தோல்வியுற்றதா?     மெயின் ரோடு ,வடக்குத்தெரு ,நடுத்தெரு அடங்கிய வார்டில் டி.ஏன்.டிஜே ஆதரவு  பெற்ற வளர்பிறை அணி{1to14]பெற்ற வாக்குகள் ;97 ;தேய்பிறை அணி [15to28]பெற்ற வாக்குகள் 77    தெற்குதெரு,அரபாத் நகர் அடங்கிய வார்டில் வளர்பிறை அணி 32;தேய்பிறை  அணி 97 ;தொழுகையாளிகளின் மத்தியில் வளர்பிறை அணியே வெற்றி பெற்றுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக தெற்குதெரு தர்காவில் யானை கொட்டு மேளம் வராமல் இருந்தது.தர்காவின்  புதிய நிர்வாகிகலும் சிந்தாதர்காவின் நிர்வாகிகளும் சேர்ந்து இந்த ஆண்டு யானை,கொட்டு,மேளம் கொண்டு வந்து கொடிகட்டை அவர்கள் பாணியில் சிறப்பாக நடத்தியதால் தெற்கு தெரு,அரபாத்நகர்,ஓட்டுக்கள் மொத்தமாக தேய்பிறை அணிக்கு கிடைத்துள்ளது.இதனால் வந்த தோல்வி இறைவனிடத்தில் எங்களுக்கு கிடைத்த வெற்றியே.அல்ஹம்துலில்லாஹ்.  மேலும் அழகிரியின் திருமங்கலம் பார்முலாவும் ஆறாம்பண்ணையில் பின்பற்றப்பட்டதாக ஆதாரப்பூர்வமான தகவல்.                                      
                      4கருத்துரைக்கான பதில்கள்.
1,சம்சுதீன் கருத்துக்கான பதில்.;அஸ்ஸலாமு அழைக்கும்.இந்த ஆண்டு தெ.தெரு   கொடிகட்டை நடத்தியவர்களில் நீங்கள் குறிப்பிடும் இரண்டு நபர்கள் யார் என்பது எனக்கு தெரியவில்லை.தெரிவித்தால் நன்றாக இருக்கும். 2,3,பெயரில்லாமல் சொன்ன இருவரின் கருத்துக்கான பதில்.;அஸ்ஸலாமு அழைக்கும்..நான் சொல்லவந்ததின் விஷயம் யாதெனின்,வ.தெரு.ந.தெரு வாசிகள் அனைவரும் முசல்லிகள்.  தெ.தெரு,அ.நகர் வாசிகள் அனைவரும் தொழாதவர்கள் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை..  வ.தெரு,ந.தெருக்களில் தொழுபவர்கள் அதிகம் உள்ளனர்,  தெ.தெரு,அ.நகர்களில் 
தொழாதவர்கள் அதிகம் உள்ளனர் என்றுதான் இது போன்ற இடங்களில் விளங்குவது மரபு. தவ்ஹீத்வாதிகள் தொழாதவர்கள் இருந்தால் உங்கள் வீட்டு விருந்துகளுக்கு கட்டாயப்படுத்தி அழைப்பது போல் தொழுகைக்கும்  அழைத்துசெல்லுங்கள். நிர்வாகிகளின் பட்டியல் கிடைக்கவில்லை.                       
4காசிம் கருத்துக்கு பதில்.
காசிம்காக்காவுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்..நீங்கள் கூறுவது போல் சலாம் சொல்லி ஒரே ஒரு நபரைக்கொண்டு நான் நிருபித்தால் சவாலை விட்ட காசிம் காக்காவை நான் எங்கே தேடுவது?.உங்களது பிரியாதவாதிகள் உங்கள் சொல்லை மீறமாட்டார்கள் என்று நீங்கள் நம்பினால் நீங்கள் விட்ட சவாலை சாட்சியுடன் எழுதித் தாருங்கள். நீங்கள் ஒன்றும் பிரிவினைவாதிகளிடம் நிர்வாகத்தை ஒப்படைக்கவேண்டாம். முகல்லிதுகளில் நல்லவர்களைச்சொல்லுகிறோம். அவர்களிடம் ஒப்படையுங்கள்.  நான் ஒரு கோடியில் நின்று சவால் விட்டது மறுகோடியில் நின்ற உங்களைப்போன்றவர்கட்கு மீண்டும்,மீண்டும் சொல்லப்பட்ட பொய்யை  ஆணித்தரமாக நிருபிக்கவே ஒழிய வேறொன்றும் இல்லை. எங்களது தேர்தல் கணக்கை இன்சா அல்லாஹ் நாளை பிரிவினைவாதிகளின் {முஜாஹிதீன் களின்]ஜும்மாவில் வைப்போம்.உங்கள் ஒற்றுமைவாதிகளின் தேர்தல்  வரவு செலவு கணக்கை வாங்கிப்பார்த்தால் உண்மை உங்களுக்கு புரியும்.                                              காசிம் காக்கா| நீங்கள் என்னைப்பற்றி பொய்யர்களின் கூற்றை முழுமையாக நம்பியுள்ளீர்கள். நான் பரப்பிய வதந்திகள,,நான் ஏற்படுத்திய பிரச்சனைகள்,என்னுடைய முனாபிக் செயல்கள்,ஊரில் என்னால் ஏற்ப்பட்ட அமைதியின்மை, ஒன்றை ஆதாரத்துடனோ,அது இல்லாமலோ இங்கே எடுத்து வையுங்கள்.இல்லையெனில் நாளை நீங்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லவேண்டும். உண்மையின் உறைவிடமாய்,அமைதிப் பூங்காவாக, மூமினாக, உங்களது சத்தியத்தை வெளிப்படுத்துங்கள்.நன்றி வஸ்ஸலாம்.
           தலையை காட்டாமல்                          {ச }வாலை ஆட்டிய காசிம் காக்காவைக் காணவில்லை.
தன்னுடைய  முகவரியைத் தராமல் சவால் விட்ட காசிம் காக்காவின் பெயரில் மறைந்துள்ள அன்புச் சகோதரரே, உண்மை ஒரு நாளும் அழிந்து விடாது.அல்லா நம் அனைவருக்கும் நேர் வழி காட்டுவானாக.சத்தியத்தை அறிந்து சாத்தியமானதை எழுத வாருங்கள்.